Wednesday, May 16, 2018

Mohammed ajaad


*🌹LOVE🌺FEELINGS🌹*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நீ மெல்ல சிரிக்கையில் என் உள்ளம் வேகமாக துடிக்கிறது உன்னை பார்த்து பேச.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*🌹LOVE🌺FEELINGS🌹*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*🌹LOVE🌺FEELINGS🌹*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
என்னவளே...

உன்
நினைவுகள்
கண்ணீர்
துளிகளாய்
இருந்திருந்தால்
அழுதாவது
தீர்த்திருப்பேன்...

கருவிழிகளாய்
அல்லவா
நீயிருக்கிறாய்!!!!!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*🌹LOVE🌺FEELINGS🌹*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
உன் நினைவுகள்
ஒட்ட முடியாத உறவுகளாய்
சொல்ல முடியாத
சொந்தங்களாய்
உறவைப்பிரிந்து
நட்பில் இணை
வோமா?உண்மைகள்
ஊமைகளாகிப் போகட்டும்.முற்றுப் புள்ளி போட முடிய வில்லை.கேள்விகுறி
யாவது போட்டு கவிதைகளையும்
கற்பனை ஓட்டத்தையும்
நிறுத்த வேண்டும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*🌹LOVE🌺FEELINGS🌹*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஏதோ ஒரு நாளில்  சிறு ஒரு நியாபகம் என்னை உனக்கு நினைவுபடுத்தும்

பிரிந்தவன் இருப்பானோ இல்லையோ என்ற அந்த சிந்தனையோடு

உன்னில் கொஞ்சமாய் நான் மிச்சம் இருப்பேன்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



*🌹LOVE🌺FEELINGS🌹*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பிரியமானவர்கள்
உடனில்லாத போது..
'எல்லாம் இருந்தும்'
'எதுவோ தொலைந்தது' போன்ற
மனநிலையே உணர்த்தும்
அந்த உறவின் முக்கியத்துவம்.!!😍
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

        By. Ajaad mohammed

No comments:

Post a Comment

Ajaad